கரீந்த்ராணாம் சுண்டாந் கநக கதலீ காண்டபடலீம்
உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதிகடிநாப்யாம் கிரிஸுதே
விதிக்ஞே ஜாநுப்யாம் விபுத கரி கும்ப த்வயமஸி
உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதிகடிநாப்யாம் கிரிஸுதே
விதிக்ஞே ஜாநுப்யாம் விபுத கரி கும்ப த்வயமஸி
Oh daughter of the mountain and one who knows the rules of the Vedas!
Using Your two thighs, You have achieved victory over the trunks of the elephants and the golden stems of a group of banana plants. By the holy round knees of Your's which have become hard due to repeated prostrations to Your Lord, You achieved victory over the frontal tusks of the divine elephant Iravatha.
மலைகளின் புத்திரியே, வேதத்தின் பொருள் அறிந்தவளே!
உனது இரு தொடைகளைக் கொண்டு நீ யானைகளின் துதிக்கைகளையும் வாழை மரத் தோப்பின் பொன்னிற தண்டுகளையும் (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய். உனது தலைவனை நீ அடிக்கடி நமஸ்கரிப்பதால், இறுகிப் போயுள்ள உனது வட்ட வடிவிலான, புனிதமான இரு கால் மூட்டுகளையும் கொண்டு தெய்வீக யானையான ஐராவதத்தின் இரு தந்தங்களையும் நீ (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய்.
No comments:
Post a Comment