நகைர் நாக ஸ்த்ரீணாம் கர கமல ஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியம் அநி சம் அஹ்னாய தததௌ
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியம் அநி சம் அஹ்னாய தததௌ
Oh mother who killed Chanda!
Your moon like nails which make the celestial maidens fold their hands in shame for ever tease Your two feet which always give the poor people wealth and happiness quickly unlike the divine trees in heaven - that give all they wish to Gods by their leaf bud like hands.
சண்டா என்ற அசுரனைக் கொன்ற தாயே!
தேவ கன்னிகைகளை வெட்கத்தில் தங்களின் கைகளை மடக்க வைக்கும் சந்திரனை ஒத்த உன் நகங்கள் எப்பொழுதும் உன் இரு பாதங்களையும் கேலி செய்கின்றன. சொர்க்க லோகத்தில் உள்ள, கடுவுளர்களுக்கு விரும்பியதை எல்லாம் தங்களின் கரங்களைப் போன்ற இலை மொட்டுகளின் மூலம் அளிக்கும் தெய்வீக மரங்களைப் போல அல்லாமல் அப் பாதங்கள் ஏழை மக்களுக்கு செல்வமும், வளமும் உடனே வழங்குகின்றன.
No comments:
Post a Comment