Tuesday, December 28, 2010

Soundarya Lahari 5

ஹரிஸ் த்வாம் ஆராத்ய ப்ரணத ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புர ரிபும் அபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லே ஹ்யேன வபுஷா
முனீ நாம் அப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

Mother! You grant all the good things to those who bow at your feet.
Lord Vishnu disguised as a pretty and lovable woman had moved the mind of Rudra who burnt the cities, by making Him (Shiva) fall in love with Him (Vishnu)has worshipped you.
Manmadha - the God of Love, worshipping you got the special form which in Rathi's eyes was like nectar to drink and made the great sages fall for him in delusion.

தாயே! உன் காலைத் தொழுபவர்களுக்கு நீ நல்லதே அளிக்கின்றாய்.
மோகினி அவதாரத்தில், நகரங்களை எரித்த சிவனையே மயக்கி காதலில் விழ வைத்த விஷ்ணுவே உன்னைத் தொழுதுள்ளார்.
உன்னை வணங்கியதால் காம ராஜன் மன்மதனுக்கு அவன் மனைவி ரதியின் பார்வையில் சிறந்த சரீரம் கிடைத்து, அதை தேனாகப் பருக வைத்தது. தவ ஸ்ரேஷ்டர்களான முனிவர்களை மாயையில் அவனிடம் விழ வைத்தது.

3 comments:

  1. very fine.
    www.natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  2. ரொம்ப அருமையா இருக்கு . தொடர்ந்து எழுதுங்கள். அந்த அம்பாள் உங்களுக்கு அருள் புரியட்டும்

    ReplyDelete
  3. @Nataraja Deekshidar
    Thanks for your comments. Please visit the blog regularly for updates.
    @LK
    ரொம்ப சந்தோசம் வந்ததுக்கு. கூடிய சீக்கிரம் அடுத்த ஸ்லோகம் / அர்த்தம் போடறேன்.

    ReplyDelete