Monday, December 27, 2010

Soundarya Lahari 1

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி
அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிர் அபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: பிரபவதி

Lord Shiva is able to create this world only with the
help of Shakthi (Parvathi). Without Her, He cannot even
move an inch. Likewise how can one who has not done any
good deeds or hasn 't sung your praise be sufficient
(competent) to worship you? - Oh my Goddess, one who is
worshipped by Trinity.

சிவ பெருமானால் இவ்வுலகில் சக்தியின் துணையோடு தான்
காக்கும் தொழிலை செய்ய முடிகிறது. அவள் இல்லையேல்
அவனால் ஒரு அங்குலமும் அசைய / அசைக்க முடியாது.
அது போல வாழ்வில் எந்த ஒரு நற்காரியமும் செய்யாத
ஒருவனால், உன்னை போற்றி பாடாத ஒருவனால் உன்னை
வணங்கும் தகுதியை எவ்வாறு பெற முடியும்?
தாயே நீயே மும்மூர்த்திகளாலும் வணங்கப்படுபவள்.

7 comments:

  1. வாழ்த்துகள் ஸ்ரீநிவாச கோபாலன். நல்லாவே இருக்கு, என்றாலும் எல்லாருக்காகவும் எழுதறதால் கூடவே கொஞ்சம் விளக்கம் எளிமையாயும் கொடுக்கலாமே! இது என்னோட தனிப்பட்ட கருத்துத் தான். உதாரணமா சக்தி துணைங்கறதுக்கு அர்த்தநாரீசுவரர் பற்றிய சின்னக் குறிப்பு, அதைப் பற்றிய ஒரு பாடல் தமிழில் என்று கொடுக்கலாம், உங்கள் நேரத்தையும் பார்த்துக்கவும். அழைப்புக்கும், என் பதிவுக்கு வந்ததுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. comment moderation இருக்கில்லை?? அப்புறம் word verification தேவையா??

    ReplyDelete
  3. Geetha Mami
    Thanks for being the first visitor to my blog and words of encouragement. I will keep your advice in mind and try to develop the posts in future.
    PS - I am a passive reader of your blog (couldn't post comments from office as we all read blogs only in office :P). I had read your Lalitha Shobanam and now Thiruppavai/Narayaneeyam and thought let me also do something like this. So the credit goes to you.

    ReplyDelete
  4. நான் தான் ஆரம்பிச்சு வச்சிருக்கேனா பிள்ளையார் சுழி போட்டு, உங்க கடை அமோகமா ஓட வாழ்த்துகள். :)))))))))

    ReplyDelete
  5. thank you for removing the word verification. :)

    ReplyDelete
  6. @ Geetha Mami
    வந்ததற்கு / வாழ்த்தினதுக்கு ரொம்ப சந்தோசம். சீக்கிரம் அடுத்த ஸ்லோகம் போட்டுடறேன்.
    ஆமாம் நான் நியூ ஜெர்சி ல தான் இருக்கிறேன்.

    ReplyDelete