Sunday, January 30, 2011

Soundarya Lahari 27

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி: பராதக்ஷிண்ய க்ரமணம் அசநாத்யாஹுதிவிதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸூகம் அகிலம் ஆத்மார்ப்பண த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யந் மே விலஸிதம்

  • Let all the utterances I do in my soul during any ritual become a chanting of Your name.
  • Let all my movements become Your Mudhras.
  • Let my travel becomes the perambulations around You.
  • Let my act of eating and drinking become a fire sacrifice to You.
  • Let my act of sleeping becomes salutations to You, and
  • Let all my actions of pleasure becomes part of Your worship.

  • நான் எல்லாக் காரியத்திலும், எனது மனதில் உச்சரிக்கும் எந்த ஒரு வார்த்தையும், உனது பெயரின் உச்சரிப்பாக இருக்கட்டும்.
  • எனது எல்லா அசைவுகளும், உனது அபிநயங்களாகட்டும் .
  • எனது பயணங்கள், உன்னைக் சுற்றும் பிரதக்ஷணம் ஆகட்டும்.
  • உண்பது, அருந்துவது போன்ற எனது செயல்கள், உனக்குச் செய்யப்படும் அக்னி அர்ப்பணம்  (ஆஹுதி) ஆகட்டும்.
  • எனது தூக்கம் என்ற செயலானது, உன்னை வாழ்த்தும் வாழத்தாகட்டும்.
  • எனது எல்லாக்  களி செயல்களும், உனக்கு செய்யப்படும் வணக்கத்தின் ஒரு பகுதி ஆகட்டும்.

1 comment:

  1. இதை அபிராமி அந்தாதியில் பட்டர்,
    "நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
    என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதா மறையின்
    ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்தன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே" என்று விளக்குகிறார்.

    ReplyDelete