Sunday, January 23, 2011

Soundarya Lahari 22

பவானி த்வம் தாஸே மயி விதர த்ரிஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வம் இதி ய:       
ததைவ த்வம் தஸ்மை திசஸி  நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர  ஸ்புட மகுட நீராஜித பதாம்

If anyone has a wish in his mind to pray - 'Oh Bhavani! my mother!
please shower on me a part of your merciful look', then even before
he says 'Oh Bhavani!' You, my Goddess gives him the water falling
from the crowns of  Mukundha, Shiva and Brahma at your feet and
grants him the eternal life in your world.

யாருடைய மனதிலாவது -  ' பவானி!  என் தாயே! உன் கருணா
பார்வையை என் மேல் தயவு செய்து பொழிய வேண்டும்' என வேண்ட நினைத்தால், அவர்கள்  பவானி என்று சொல்லும்
முன்பே என் கடவுளான நீ, முகுந்தன், சிவன் மற்றும்
பிரமன்னின் தலைக் கிரீடத்தில் இருந்து உன் திருவடிகளில்
விழும் நீரினை அளித்து, அவர்களுக்கு உன் உலகில் நிலையான
வாழ்வினை அளிக்கின்றாய்.

1 comment:

  1. தக்குடு எழுதி இருந்தாரே, பவானியைப் பற்றி. பவனுடைய பத்தினியான பவானி! ஏற்கெனவே பார்த்தோம் பவானி என்றால் பவம் நீ என்ற பொருளும் வரும். நானே ஆவேன் என்ற பொருளிலும் வரும். அன்னைக்கும் தனக்கும் வேற்றுமையில்லாத ஒரு நிலையை அடைவான். அம்மா பவானியே, பவம் நீயே என்று அவளைப் பரிபூரண சரணாகதி அடைந்தால் நித்ய சாயுஜ்யத்தை அளிக்கிறாள்.

    ReplyDelete