ஸுதா ஸிந்தோர் மத்யே ஸூர விடபி வாடீ பரிவ்ருதே
மணி த்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரம சிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சித் ஆனந்த லஹரீம்
In an island of precious gems located amid a sea of nectar surrounded
by wish giving kalpaga trees, is located a garden of Kadamba trees.There
in the house of the gem of thought, on the holy seat of the lap of the great
God Shiva, She sits like a tide in the sea of happiness of ultimate truth
worshipped only by a few select holy men.
அமிர்தக் கடலின் மத்தியில், வரங்கள் தரும் கற்பக மரங்கள்
சூழ்ந்த விலை உயர்ந்த ரத்தினங்களால் நிறைந்த ஒரு தீவில், கடம்ப மரங்களால் ஆன ஒரு நந்தவனம் அமைந்துள்ளது. எண்ணங்களின் ரத்தினமான இல்லத்தில், பரப்ரஹ்மம் ஆன ஆனந்த சமுத்திரத்தின் அலையைப் போல, மிகச் சில புனிதர்களால் மட்டுமே வணங்கப்படும் தாய், சிறந்த கடவுளான சிவனின் மடி என்ற புனித இருக்கையில் அமர்ந்துள்ளாள்.

No comments:
Post a Comment