Sunday, January 16, 2011

Soundarya Lahari 14

க்ஷிதௌ ஷட் பஞ்சாசத் த்வி ஸமதிக பஞ்சாச துதகே
ஹுதாசே த்வா ஷஷ்டி: சதுர் அதிக பஞ்சாசத் அநிலே
திவி த்விஷ் ஷட்த்ரிம்சத் மனஸி சசது: ஷஷ்டிர் இதி யே               
மயூகா: தேஷாம் அப்யுபரி தவ பாதாம்புஜ யுகம்

Mother! the two feets of yours are far above the
56 rays of the essence of earth of Mooladhara
52 rays of the essence of water of Manipooraka
62 rays of the essence of fire of Swadhistana
54 rays of the essence of air of Anahatha
72 rays of the essence of ether of Vishuddhi and
64 rays if the essence of mind of Agna Chakra.

56 கோணங்கள் கொண்ட பூமியின் சாரமான மூலாதாரம் 
52 கோணங்கள் கொண்ட நீரின் சாரமான மணிபூரகம்
62 கோணங்கள் கொண்ட அக்னியின் சாரமான ஷ்வாதிச்டானம்  
54 கோணங்கள் கொண்ட காற்றின் சாரமான அனாஹதம்
72 கோணங்கள் கொண்ட ஆகாயத்தின் சாரமான விஷுத்தி
64 கோணங்கள் கொண்ட மனதின் சாரமான ஆக்னா சக்ரம்
இவற்றை விட உனது இரு திருவடிகள்  மிக உயர்வில் உள்ளன.

1 comment:

  1. காலகதிக்கும், பருவகால மாற்றங்களுக்கும் உட்பட்டது அனைத்து ஆதாரங்களும், ஆனால் அம்பிகையின் திருவடிகளோ அதற்கும் மேம்பட்டது. காலத்துக்கும் அப்பாற்பட்டு, காலத்தைக்கடந்து அப்பாலுக்கும் அப்பாலாய் நிற்பது.

    ReplyDelete