தனுச்சாயாபி ஸ்தே தருண தரணி ஸ்ரீஸரணிபி:
திவம் ஸர்வாம் உர்வீம் அருணி ம நி மக்னாம் ஸ்மரதி ய:
பவந்த்யஸ்ய த்ரஸ்ய த்வன ஹரிண சாலீன நயனா:
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:
He, who medidates on the luster of your beautiful body, which is blessed
by the rising sun and which dissolves the sky and the world in light purple
hue, makes celestial women having eyes like that of a wild startled deer,
follow him like slaves.
ஒளி வீசும் உனது அழகிய வதனமானது உதிக்கின்ற சூரியனால்
வாழ்த்தப்பட்டதும், ஆகாயத்தையும், உலகையும் மெல்லிய செந்
நிறத்தில் கரைக்க வல்லதுமாகும். இவ் வதனத்தைக் குறித்து தவம்
இருப்பவர்களை, மான் போன்ற மருண்ட விழிகளைக் கொண்ட
ஊர்வசி போன்ற தேவ கன்னியர்கள் அடிமைகள் போல பின்
தொடர்வார்கள்.

மேலோட்டமாய்ப் பார்த்தால் தேவகன்னியர்கள் கூட வருவாங்கனு சொன்னாலும், உள்ளார்ந்து பார்த்தால் அனைத்து தேவதைகளின் சக்தியும் சேர்ந்து சாதகனுக்கு வசப்படும்னு தான் அர்த்தம் எடுத்துக்கணும். இங்கேயும் சூரிய கிரணங்கள் போன்ற ஒளி பொருந்திய அம்பிகையின் முகத்தைச் சொல்கிறார் ஆசாரியாள்.
ReplyDelete