Sunday, January 30, 2011

Devi Picture 2 - Raja Rajeshwari



 ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி  
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலா மய ரூபிணி,
அகில சராசர ஜனனி நாராயணி ,
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி!

2 comments:

  1. அருமையான படம், நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. இன்னும் கொஞ்சம் பெரிய படங்களா போடுங்களேன்...

    ReplyDelete