Saturday, January 22, 2011

Soundarya Lahari 17

ஸவித்ரீபிர் வாசாம் சசி மணி சிலா பங்க ருசிபி:
வசின்யா த்யாபி: த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:     
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கி ருசிபி:
வசோபி: வாக்தேவீ வதன கமலா மோத மதுரை:

Oh, holy mother!
He who worships You - the one who has the great luster got by breaking
the moon stone along with Goddess Vasini - who is the principal source
of words,  becomes the author of great epics which shine like those
written by great people and have the sweet odour of the face of the
Goddess of knowledge -Vidhya.

தாயே! நிலவைப் பிளந்ததைப் போன்று ஒளி வீசும் உன்னையும்,
நாவன்மைக்கு அதிபதியான வசினி தேவியையும் வணங்குபவர்கள், 
மேன்மக்களால் இயற்றப்பட்ட சிறந்த காவியங்களைப் போன்று, ஒளி 
வீசும் கல்விக் கடவுள் சரஸ்வதியின் முகத்தைப் போன்று சுகந்த 
மணம் வீசும் காவியங்களைப் படைப்பார்கள்.


  

2 comments:

  1. வசினீ என்னும் வாக்தேவதைகளைக்குறிக்கும். கொஞ்சம் நிதானமாய்ப் படிக்கணும், நிறைய எழுதி இருக்கீங்க. மெதுவா வரேன்.

    ReplyDelete
  2. மெதுவாகப் படித்து உங்களோட கமெண்ட்ஸ் கொடுங்கோ மாமி.

    ReplyDelete