Monday, January 31, 2011

Soundarya Lahari 40

தடித்வந்தம் சக்த்யா திமிர பரி பந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நா நா ரத்னாபரண பரிணத் தேந்த்ர தனுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர தப்தம் த்ரிபுவநம்

I bow before that principle,
which is in Your wheel of Manipooraka,
which as Parashakthi shines like the enemy of darkness,
which is with the streak of lightning,
which is with the shining jewels of precious stones of lightning,
which is black as night,
which is burnt by Rudra like the sun of the deluge,
and which cools down the three worlds like a strange cloud.



மணிபூரக சக்கரத்தில் உள்ளதும்,
பராசக்தியாக ஒளி வீசி இருட்டின் எதிரியாகத் திகழ்வதும்,
மின்னலின் கீற்றைப் போல இருப்பதும்,
மின்னலைப் போன்ற ஒளி வீசும் நவரத்தினக் கற்களைக் கொண்ட நகைகளாக இருப்பதும்,
இரவு நேரத்து கருப்பாகவும்,
பிரளய வெள்ளம் சூரியனால் எரிக்கப்பட்டதைப் போல ருத்ரனால் எரிக்கப்பட்டதும்,
மூவுலகையும் ஒரு மாய மேகத்தால் குளிர்விக்கவும் செய்யும் 
அந்த உருவைத் தலை வணங்குகிறேன்.

1 comment:

  1. அக்னியில் இருந்து ஜலம் தோன்றுகிறது. இங்கே அநாஹத சக்ரத்தின் சூரிய கிரணம் பரவி, ஸ்வாதிஷ்டானத்தின் அக்னியோடு சேர்ந்து மணிபூரகத்தில் புகுந்து ஆசையாகிய வெப்பத்தால் எரிந்து கிடக்கும் நம்மை(உலகை)தன் கருணையாகிய மழையைப் பொழிந்து குளிர வைக்கிறாள் அம்பிகை.

    திருவானைக்காவல் அப்புஸ்தலம். எந்நேரமும் ஜலத்தில் இருக்கும் ஸ்தலம். இங்கே அம்பிகை அம்ருதேஸ்வரியாக அம்ருதக் கடலில் இருந்து கொண்டு, அம்ருதேஸ்வரருடன் கூட சம்சார சாகரத்தைக் கடக்க உதவுகிறாள்.

    ReplyDelete