Saturday, January 22, 2011

Soundarya Lahari 15

சரத் ஜ்யோத்ஸ்னா சுத்தாம் சசி யுத ஜடா ஜூட மகுடாம்
வர த்ராஸ த்ராண ஸ்படிக கடிகா புஸ்தக கராம்                    
ஸக்ருந் ந த்வா நத்வா கதம் இவ ஸதாம் ஸந்நிதததே              
மது க்ஷீர த்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய: 

Your face is like the white autumn moon. Your head has a crown with the crescent
moon and flowing hair. Your hands which shower boons and give protection holds 
the crystal chain of beads and books. A devotee who once medidates on You can
have only those thoughts that are sweetest words rivaling the honey, milk and
grapes.

உனது முகம் வெண்மையான, குளிர்ந்த நிலவைப் போன்று உள்ளது.
உனது சிரத்தில் பிறைச் சந்திரனை உடைய கிரீடமும், அலை
கூந்தலும் உள்ளது. அபய ஹஸ்தம் வழங்கும் உனது கரத்தில் 
மணி மாலையும், புத்தகங்களும் உள்ளது. உன்னை வணங்கும் 
பக்தனின் எண்ணங்களில் தேன், பால் மற்றும் திராட்சையை   ஒத்த       
இனிய சொற்களே இடம் பெற்று இருக்கும்.
                      

2 comments:

  1. பராசக்தி வடிவினின்று வேறுபடாத சுத்த சத்வகுணம் நிரம்பிய ஆதி சரஸ்வதியைக் குறிக்கும் ஸ்லோகம் இது. பிரம்ம பத்னியான சரஸ்வதி இவளிலிருந்து தோன்றியவளே என்பார்கள். சரஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் போன்றவற்றில் வரும் பிரம்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை என்பதைப் புரிந்து கொண்டால் இதுவும் புரியும். அம்பாளே சிருஷ்டி கர்த்தாவாகவும், காக்கும் கோவிந்த ரூபிணியாகவும், சம்ஹார ரூபிணியாகவும் விளங்குகிறாள்.

    ஸ்ருஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ(லலிதா சஹஸ்ரநாமம்)

    ReplyDelete