லலாடம் லாவண்ய த்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந் மந்யே மகுட கடிதம் சந்த்ர சகலம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயம் அபி ஸம்பூய ச மித:
ஸூதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:
Oh mother!
I have a doubt that your forehead which shines with the beauty of the moon, is nothing but a half moon imprisoned by your glorious crown. This is because, if the half moon of your forehead is joined with the inverted half moon of your crown, it would give the nectar like luster of a full moon day's moon.
தாயே!
நிலவைப் போன்ற ஒளி வீசும் உனது நெற்றி, உனது சீரிய கிரீடத்தினால் சிறை பிடிக்கப்பட்ட பாதி சந்திரனோ என்ற சந்தேகம் என்னுள் உள்ளது. இது ஏனென்றால் உனது நெற்றியில் உள்ள பாதி சந்திரனும், கிரீடத்தில் உள்ள பாதி சந்திரனும் ஒன்று சேர்ந்தால் அது அமுதைப் பொழியும் பௌர்ணமி நிலவைப் போல ஒளி வீசுகின்றது.

No comments:
Post a Comment