ப்ருவௌ புக்நே கிஞ்சித் புவந பய பங்க வ்ய ஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர் மந்யே ஸவ்யேதர கர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே
Oh Goddess Uma - the one who removes fear from the world!
Your slightly bent eye brow appears as if tied by a group of honey bees forming a string. This resembles God of Love's bow held by his left hand who by holding so got his nose hidden by his wrist and folded fingers.
உலகிலுள்ள அச்சத்தை எல்லாம் நீக்கும் உமையே!
சற்றே வளைந்த உன் கண் புருவம் தேனீக்களால் கட்டப்பட்ட ஒரு சரத்தைப் போல் உள்ளது. காதல் கடவுள் இடது கையில் பிடித்துள்ள அம்பினால், அவனது மூக்கு அவனின் மணிக்கட்டினாலும், மடக்கிய கை விரல்களாலும் மறைக்கப்பட்டது. உனது புருவம் அந்த அம்பினைப் போல உள்ளது.

No comments:
Post a Comment