விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ர த்ரிதயம் இதம் ஈசாந தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி ருத்ராந் உபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயம் இவ
விபாதி த்வந் நேத்ர த்ரிதயம் இதம் ஈசாந தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி ருத்ராந் உபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயம் இவ
Oh beloved of Lord Shiva!
Those three eyes of Your's are colored in three hues by the eyeshades You are wearing to enhance Your beauty. You don the three qualities of satvam, rajas and thamas as if to recreate the holy trinity of Vishnu, Brahma and Rudra after they became one with You during the final deluge.
சிவனுக்குப் பிரியமானவளே!
உனது அழகைக் கூட்டுவதற்காக நீ அணிந்த கண் பூச்சு உனது முக்கண்களில், மூன்று நிறங்களில் ஒளிர்கின்றது.
இறுதிப் பிரளய காலத்தில் உன்னோடு ஒன்றாகக் கலந்த புனித மும்முர்த்திகளான விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவனை மீண்டும் உயிர்பிக்கவே நீ சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களை நீ தரித்துள்ளாய்.
No comments:
Post a Comment