ம்ருணாலீ ம்ருத்வீநாம் தவ புஜ லதாநாம் சதஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜ பவ: ஸ்தௌதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம மதனாத் அந்தக ரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸமம் அபய ஹஸ்தார்ப்பண தியா
Brahma - the God born out of lotus is afraid of the nails of Lord Shiva - the one who killed Andhakaasura because it had clipped one of His heads. Hence Brahma praises with His four faces Your four pretty tender hands resembling the lotus flower stalk so that He can ask for protection for His remaining four heads by the use of Your four merciful hands at the same time.

தாமரை மலரில் இருந்து தோன்றிய பிரம்மன், தனது ஒரு தலையை அது கொய்ததால் அந்தகாசுரனைக் கொன்ற சிவனின் நகத்தைக் கண்டு அஞ்சுகிறார். தனது எஞ்சியுள்ள நான்கு தலைகளையும் உனது நான்கு கருணை மிகு கரங்களால் ஒரே சமயத்தில் காப்பாற்ற முடியும் என்று தனது நான்கு முகங்களால் உனது நான்கு அழகான, மெல்லிய, தாமரை மலர் தண்டு போல இருக்கும் கைகளைப் போற்றுகிறார்.
No comments:
Post a Comment