த்ருசா த்ராகீயஸ்யா தர தலித நீலோத் பல ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாம் அபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிர் இயதா
வநே வா ஹர்ம்யே வா ஸம கர நிபாதோ ஹிமகர:
Oh the consort of Lord Shiva!
Please shower me with Your merciful look from Your eyes which are very long and have the luster of a slightly opened divinely looking blue lotus flower. By this look, I will become rich with all the riches that are known. And You have nothing to lose in this because does not the moon shines in both the forest and great palace alike.
சிவனின் துணையே!
நீண்டு இருப்பதும், சற்றே திறந்த புனிதமாகத் தோன்றும் நீலத் தாமரை மலர் போன்று இருப்பதும் ஆன உனது கண்களில் இருந்து கருணா பார்வையை வீசி என்னைக் குளிப்பாட்ட வேண்டும். இப் பார்வையால் நான் தெரிந்த எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவேன். நிலவானது காட்டிலும், பெரிய அரண்மனையிலும் ஒன்று போல ஒளி வீசுவதைப் போல உனக்கு இதனால் எந்த ஒரு நஷ்டமும் இல்லை.

No comments:
Post a Comment